அட்லீ இயக்கவிருக்கும் 6வது படம் 600 கோடி ரூபா பட்ஜெட்டா???

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சம் என்ற அது இயக்குனர் சங்கர்தான். அவரோட திரை வீட்டில் இருந்து வந்து இன்று பான் இந்தியா முழுவதும் கலக்கும் இயக்குனர் நாயகன் அட்லீயின் 6வைத்து படத்துக்கான அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 8) வெளியாகி சக்கை போடு போடுது… புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படங்களின் வெற்றிக்கு பின் அல்லு அர்ஜுன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீயுடன் இணையும் படத்தின் அறிவிப்பு தான் இது.அதுவே வழக்கமான பணியில் இருந்து வேறுபாட்டிற்கு. நல்ல இருக்கு…

Read More

இன்னும் தனது அறிவுக்கு தீனி போடும் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற NAB Show 2025 நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி கலைத்துறை மற்றும் அதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பற்றிய விடயங்களை அறிந்துகொள்ள உதவும்.. கமல், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அங்கிருக்கும் தொழில்நுட்ப கருவிகளில் தனது அனுபவ அணுகுமுறையினையும் செய்திருக்கின்றார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படம் எதிர்வரும் ஜூன் 5ம் திகதி திரையரங்குகளில் வெளியாகின்றது. இந்த வயதிலும் அவருடைய…

Read More

தரமான சம்பவம் லோடிங்… குட் பேட் அக்லி டிரைலரில் இதை கவனித்தீர்களா..

நடிகர் அஜித் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் நேற்று இரவு 9 மணிக்கு வெளிவந்தது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாகவே இப்படத்தை ஆதிக் எடுத்துள்ளார். ஒத்த ரூபா தரேன் பாடலில் துவங்கிய இந்த டிரைலர், This Is My F**king Game என அஜித்தின் மங்காத்தா வசனத்தை வில்லன் அர்ஜுன் தாஸ் சொல்வது, அவன் பயத்துக்கே பயம் கற்றவேன், இருங்க பாய் போன்ற வசங்கள்…

Read More

வீர தீர சூரன் ஒரு வார அதிகாரபூர்வ வசூல்

விக்ரம் நடிப்பில் SU அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி இருந்தது. நீதிமன்ற வழக்கு காரணமாக முதல் நாள் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்ட நிலையில் மாலையில் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது. இந்நிலையில் வீர தீர சூரன் ஒரு வாரத்தில் செய்திருக்கும் வசூலை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். உலக அளவில் 52 கோடி ரூபாய் தற்போது வரை வசூல் வந்திருக்கிறதாம். இந்த வாரமும் பெரிதாக போட்டி…

Read More

குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு தெரியுமா? வெளிவந்த முதல் விமர்சனம்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. அதுவும் இரண்டாவதாக வெளிவந்த பாடல் வெறித்தனமாக இருந்தது. கண்டிப்பாக ஏப்ரல் 10ம் திகதி அஜித் ரசிகர்களுக்கு செம…

Read More

5 நாட்களில் வீர தீர சூரன் படம் செய்துள்ள வசூல்

கடந்த வாரம் விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை HR Pictures தயாரித்திருந்தனர். ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். சியான் விக்ரம் ரசிகர்களுக்கு செம விருந்தாக வீர தீர சூரன் திரைப்படம் அமைந்தது. ஆனால், சில இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், உலகளவில் இப்படம் 5 நாட்களில் செய்துள்ள…

Read More

“பெருசு” – பெருசா சாதிச்சிடும்

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) இந்திய தமிழ் சினிமாவில் வெளிவந்த பெருசு திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கை நாட்டின் புகழ்பூத்த இயக்குனர் இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் வைபோவ், நிஹாரிகா,சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி மற்றும் குழுவினரின் நடிப்பில் வெளியான “பெருசு” இந்த ரெண்டு நாட்களில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை பெருசு திரைப்படம் உலகளாவியரீதியில் ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.இந்த திரைப்படம் முன்னதாக இயக்குனர் இளங்கோ ராமநாதனால் இலங்கையில் “நெலும்…

Read More

ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சுகவீனமின்மையால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது – “இன்று காலையில் நீரிழப்பு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று அதிக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய ஊடகங்களும், சமூகவலைத்தள வாசிகளும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக…

Read More

இசையமைப்பாளர் AR.ரஹ்மான் அனுமதி

இசையமைப்பாளர் AR.ரஹ்மான்க்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலை “அப்பலோவில்” சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 7 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இலங்கையில் சூடுபிடித்த பராசக்தி(தீ)

இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி திரைப்படத்தின் காட்சிகளை ரசிகர்கள் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து வெளியிட்டுள்ளார்கள். காணொளி இங்கு பதிவிடப்பட்டுள்ளது

Read More