கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
119 என்ற அவசர இலக்கம் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல் !
119 அவசர இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் தேவையான குறுகிய தொலைபேசி இலக்கம் குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை பொலிஸ்துறையினர் விடுத்துள்ளனர். 119 அவசர இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்ட அழைப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, உடனடி பொலிஸ் நடவடிக்கை தேவைப்படும் முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, இந்த அவசர சேவை தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் காணப்படுகின்றன. தவறான முறைப்பாடுகள் மற்றும் பிற அவசர சேவைகளுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய முறைப்பாடுகள் இந்த இலக்கத்திற்கு அழைப்பெடுத்து தெரிவிக்கப்படுகின்றன. அவசரகாலத்தில் பொலிஸ் 119 அவசர…

