தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து ; போதிய தீயணைப்பு வசதிகள் இன்மை என குற்றசாட்டு
கிரான்ஸ்-மொன்டானாவில் சுமார் 40 பேரை பலிகொண்ட தீ விபத்து 2003-ல் அமெரிக்காவின் ‘தி ஸ்டேஷன்’ கிளப்பில் நடந்த துயரத்தை நினைவுபடுத்துகிறது என தெரிவிக்கப்படுள்ளது . ஷாம்பெயின் பாட்டிலில் இருந்த பட்டாசுப் பொறிகள், மேற்கூரையில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய ஒலித்தடுப்பு அட்டைகள் மீது பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க விபத்திலும் இதேபோல் பட்டாசுப் பொறிகளால் நுரை பஞ்சுகள் (polyurethane foam) தீப்பற்றி 100 பேர் உயிரிழந்தனர் இத்தகைய விபத்துகளில் இருந்து பாடம்…