First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that their Chairman, Rajendra Theagarajah, was honoured with the Silver Award for Outstanding Independent Non-Executive Director of the Year at the inaugural SLID–ACCA National Corporate Director Awards 2025, in recognition of his leadership, integrity and contribution to strengthening corporate governance standards…
GOOGLE MAP வீதி வரைபடம் புதுப்பிப்பு
வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து கூகுள் மெப்ஸ் (Google Maps) A மற்றும் B வீதி வரைபடத்தை புதுப்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
12,000 கிலோமீற்றர் வரையிலான பிரதான வீதிகளில் நிகழ்நேர தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அமைச்சர் அவரின் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனை அறிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் பயணங்களை மிகவும் வினைத்திறனுடன் திட்டமிட உதவுவதற்காக வீதி மூடல் மற்றும் கட்டுமான அறிவித்தல் உள்ளிட்ட நிலைமைகள் குறித்து 06 வகையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த அம்சம் பயணத் தாமதங்களைக் குறைக்கவும், பாதைத் திட்டமிடலை மேம்படுத்தவும் பயணிகளுக்கு ஏற்படும் எதிர்பாராத நெரிசலைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு கூகுள் மெப்ஸ் செயலியைப் பார்க்குமாறும் பயணத்தின்போது மேம்படுத்தப்பட்ட தரவைப் பயன்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒரு முன்னோடித் திட்டமாக இயங்கும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.


Yo! Just checked out lodigame4 after seeing it mentioned. Pretty slick interface, felt super intuitive. Gonna give it a proper run this weekend. Hope it delivers! Check it out for yourselves: lodigame4
Alright, let’s talk xo888vip. Feels a bit fancier than the others. I liked the VIP treatment and they seem to be more focused for pros like me! Check this site out! –> xo888vip