IDH பகுதியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் திடீரென தீ!

IDH பகுதியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த கோட்டே தீயணைப்புப் பிரிவு 4 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாடிகளைக் கொண்ட இந்த வர்த்தக வளாகத்தில் தீ பரவியுள்ளதாகவும், தீயணைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

3 thoughts on “IDH பகுதியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் திடீரென தீ!

  1. **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *