உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
IPL 2025 – சன்ரைசஸ் அணியில் மாற்றம்

2025 IPL மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து பிரைடன் கார்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணி வியான் முல்டரை அணியில் சேர்த்துள்ளது.
வியான் முல்டர் 128 T20 போட்டிகளில் விளையாடி 2172 ரன்கள் எடுத்துள்ளதுடன் 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.