போக்குவரத்துத் தெரிவுகளில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் வகையில் DPMC இனால் பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டி இலங்கையில் அறிமுகம்

டேவிட் பீரிஸ் மோட்டர் கம்பனி (பிரைவட்) லிமிடெட், (DPMC) நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும், இலங்கையின் நம்பிக்கையை வென்ற முச்சக்கர வண்டி வர்த்தக நாமமான பஜாஜ், தனது பஜாஜ் மின்சார முச்சக்கர வண்டியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக சிக்கனமான போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய நாட்டின் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல் பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான அக்கறைகள் போக்குவரத்துத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில்,…

Read More

அனுமதியின்றி தொல்பொருள் அடையாளப் பலகைகள் : அகற்ற சட்ட நடவடிக்கை எடுக்க செங்கலடி பிரதேச சபை தீர்மானம்

மட்டக்களப்பு  ஏறாவூர் பற்று செங்கலடி சபை  பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அனுமதிபெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ள செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (22)  தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.   இதன்போது வீதிப்பிரச்சினை, வடிகான் பிரச்சினை, தொல்பொருள் பொயர்ப்பலகை உனவிவகாரம் மற்றும் பன்குடாவெளி வட்டாரப்பகுதியில்…

Read More

கிளிநொச்சியில் கடந்த வருடம் கசிப்பு சார் குற்றங்கள் ; மூவாயிரம் பேர் கைது!

கிளிநொச்சியில் கடந்த வருடம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போதைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன்போதே, கடந்த வருடம் கசிப்புக் காய்ச்சிய, விற்பனையில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட, சாராயத்தை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 21 பேரும், போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டு…

Read More

கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில்,தனது சமூக நிலைத்தன்மையின் புதிய யுகத்தை பிரகடனப்படுத்தியுள்ள இலங்கையின் ஆடைத் துறை

இலங்கையின் ஆடைத் துறையானது நெறிமுறை சார்ந்த உற்பத்தியில் தனக்குள்ள தலைமைத்துவத்தை, 2026 ஜனவரி 13 அன்று கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட மாநாடொன்றில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் ஏற்றுமதிப் போட்டித்திறனை சமூக நிலைத்தன்மை எவ்வாறு வலுப்படுத்தும் என்பதை ஆராய்வதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்கள் இம்மாநாட்டில் ஒன்றுகூடினர். தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், WRAP (Worldwide Responsible Accredited Production), Intertek (சர்வதேச உறுதிப்படுத்தல், ஆய்வு மற்றும் சான்றிதழ் நிறுவனம்), இலங்கையின் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின்…

Read More

இந்துக் கல்லூரி கொழும்பின் 75ஆவது ஆண்டு பவள விழா: “பவளப் பொங்கல் 2026” கோலாகலமாக நடைபெற்றது

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது 75ஆவது ஆண்டு நிறைவை (பவள விழா) முன்னிட்டு நடத்தும் “பவளப் பொங்கல் – 2026” மற்றும் பவள விழா அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் 75 ஆண்டுகால கல்விப் பணியைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இன்றைய தினம் (2026.01.23) வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மைதானத்தில் 75 பானைகளில் அனைத்து வகுப்புக்களையும் இணைத்து பொங்கல் பொங்கி ஆரம்பமானது. இந்த விசேட…

Read More

First Capital becomes Sri Lanka’s first investment “Superbrand”

First Capital Holdings PLC, a subsidiary of JXG (Janashakthi Group) and a pioneering full-service investment institution has been conferred the prestigious Superbrands status, a globally recognised endorsement awarded to brands that demonstrate exceptional strength, trust and distinction in their respective markets. This recognition positions First Capital among an elite group of brands celebrated for their…

Read More

AirAsia Adds More Frequencies on the Colombo –Bangkok Route for Winter 2025/26, More convenience with 3 additional weekly flights for the Winter 2025/26 season.

Thai AirAsia continues to strengthen connectivity between Sri Lanka and Thailand with the introduction of three additional weekly flights (Wednesday, Friday, Sunday) between Colombo (CMB) and Bangkok (Don Mueang – DMK) for the Winter 2025/26 season. The new services are in operation providing travellers even greater flexibility and choice when planning their trips. With the addition of these frequencies, AirAsia now operates 10 weekly…

Read More

இலஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனருக்கு விளக்கமறியல்!

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துனரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார்.  விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் கம்பஹா கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் புதன்கிழமை (21) காலை 10.50 மணியளவில் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரிடம்…

Read More

Janashakthi Shilpashakthi year 5 scholarship programme empowers over 5,000 students nationwide

Janashakthi Life, a subsidiary of JXG (Janashakthi Group), through its Shilpashakthi initiative, has reinforced its commitment to educational excellence with the successful completion of its Year 5 Scholarship Seminars. Conducted across more than 30 schools nationwide, the programme reached over 5,000 students, providing them with valuable skills, guidance and support to excel both academically and…

Read More

ஹம்பேகமுவ மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளில் பாரிய கஞ்சா வேட்டை : 3 பேர் கைது!

ஹம்பேகமுவ – சிரிபுர வனப்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் ஒ்ன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு சந்தேகநபர்கள் ஹல்துமுல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பில் சுமார் 12,580 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டு, சான்றுகளாக மாதிரிகளை எடுக்கப்பட்ட பின்னர், தீ வைத்து அழிக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த, 51 மற்றும் 63 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More