3 வயது சிறுமிக்கு அடித்த பேரதிர்ஷ்டம்

இஸ்ரேலில் மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது ஒரு பழங்கால புதையலைக் கண்டுபிடித்ததன் மூலம் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார். தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு சென்றிருந்தபோது, 3,800 ஆண்டுகளுக்கு பழமையான கானானிய சமூகங்களைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஸ்காராப் தாயத்தை ஷிவ் நிட்சான் என்ற சிறுமி கண்டுபிடித்தார். இதுதொடர்பாக சிறுமியின் சகோதரி கூறுகையில், “நாங்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது, ஷிவ் குனிந்தாள். அவளைச் சுற்றி நிறைய…

Read More

பாதுகாப்பு , சுகாதாரம் உட்பட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இலங்கை இந்தியா இடையே பரிமாற்றம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று (ஏப்ரல் 05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இடம்பெற்றது. இந்திய – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நன்கொடை உதவிகள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டன. அவையாவன – 01- மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான…

Read More

கிரீன்லாந்தை உரிமைகோரும் டிரம்ப் – வெடித்த போராட்டங்கள்

டென்மார்க் நாட்டின் ஒரு அங்கமாக இருப்பதை கிரீன்லாந்து மக்கள் விரும்பமாட்டார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இயற்கை வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்போவதாக டிரம்ப் கூறிவருகிறார். டிரம்புக்கு, கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அங்கு வசிக்கும் மக்களும் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில், டென்மார்க் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா என்பதை கிரீன்லாந்து மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என அமெரிக்க…

Read More

ட்ரம்ப்பின் அறிவிப்பால் ஆட்டம் கண்ட அமெரிக்க பில்லியனர்கள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி பதிலடிகளால் அந்நாட்டின் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள முதல் 500 பேர் மட்டும், ஒரே நாளில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். மார்க் ஜுக்கர்பர்க், ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் முதற்கொண்டு கிட்டத்தட்ட அமெரிக்காவின் முதல் 500 பெரும் பணக்காரர்கள் 17 லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் அளவு நஷ்டத்தை ஒரே நாளில் சந்தித்துள்ளனர். பல நாடுகளுக்கும் பதிலடி வரிகளை தீட்டிவிட்டு, தனது மார் அ லகோ ரிசார்ட்டுக்கு கோல்ஃப் விளையாட்டைக்…

Read More

இந்திய பிரதமர் இலங்கை எதிர்கட்சித்தலைவருடனும் கலந்துரையாடினர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(ஏப்ரல் 05) சந்தித்தார்.. இதன்போது இந்திய – இலங்கை நட்புறவை வலுவாக்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியவை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளா

Read More

ஐஸ் போதைப்பொருளுடன் கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரமானந்த மாவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (ஏப்ரல் 04) கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 11 கிராம் 200…

Read More

இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட உதவித்திட்டங்கள்

இந்தியா அரசின் உதவி திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். சம்பூர் சூரிய சக்தி மின் உற்பத்தி தொகுதி நிர்மாணப்பணிகள் , இலங்கையிலுள்ள 5000 மதத்தலங்களுக்கான கூரைமேல் சூரிய மின் உற்பத்தி தொகுதிகள் விநியோகம் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாட்டுடனான விவசாயக் களஞ்சியம் தம்புள்ளையில் திறந்து வைப்பதற்கான செயற்திட்டம் போன்றவையே அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. அதேநேரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு “மித்ர விபூஷன”…

Read More

ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்திய பிரதமர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார்.  ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற பிரதமரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பாக வரவேற்றார்.  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு கால நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர், நாளை (6) நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

Read More

இந்தோனேசியாவில் மண்சரிவு – 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  மலைப்பாதையில் பயணித்த பல மகிழுந்துகள் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Read More

தரமான சம்பவம் லோடிங்… குட் பேட் அக்லி டிரைலரில் இதை கவனித்தீர்களா..

நடிகர் அஜித் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் நேற்று இரவு 9 மணிக்கு வெளிவந்தது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாகவே இப்படத்தை ஆதிக் எடுத்துள்ளார். ஒத்த ரூபா தரேன் பாடலில் துவங்கிய இந்த டிரைலர், This Is My F**king Game என அஜித்தின் மங்காத்தா வசனத்தை வில்லன் அர்ஜுன் தாஸ் சொல்வது, அவன் பயத்துக்கே பயம் கற்றவேன், இருங்க பாய் போன்ற வசங்கள்…

Read More