MAS Holdings நிறுவனம் தனது ‘Eco Go Beyond’ நிலையான பாடசாலைகள் திட்டத்தின் 20 ஆண்டுகளைக் கொண்டாடி, 250க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 377,000க்கும் அதிகமான மாணவர்களைச் சென்றடைந்து நிலைத்தன்மைக் கல்வியை வழங்கியுள்ளது. மேலும், இத்திட்டம் இளைஞர்கள், கல்வியாளர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை இந்த வழித்தடத்தில் வெற்றிகரமாக ஈடுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘Eco Go Beyond’ திட்டம், மிகவும் நிலையானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்வி…
இனி வெறும் நயன்தாராதான்…!
இவ்வளவு காலமும் தன்னை ரசிகர்களும், ஊடகங்களும் Lady Superstar என பட்டமளித்து பாராட்டி அழைத்து வந்தமைக்கு நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா,. இனிவருகின்ற காலங்களில் தன்னை வெறுமனே நயன்தாரா என மாத்திரம் அழைக்குமாறு நேற்று (மார்ச் 4) உத்தியோகபூர்வ அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அண்மைக்காலமாக இவ்வாறு பல சினிமா பிரபலங்கள் தங்கள் பெயரின் முன்னாள் இருந்த பட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. “தல” அஜித் – அஜித் குமார் அல்லது AK என தன்னை அழைக்கும்…