தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார சுபசிங்கவுடனான (Shantha Pathma Kumara Subasingha) தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றவியல் மிரட்டல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் எம்பிலிப்பிட்டிய பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார சுபசிங்க உள்ளிட்ட குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ள பொலிஸ்…

Read More

2,000க்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பாதிப்பு!

மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களில் இணைக்கப்படாத இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்கள் குழு ஒன்று, அவர்களின் ஓய்வூதிய நிலை குறித்து எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆகஸ்ட் 26 திகதியிட்ட அசாதாரண வர்த்தமானி எண். 2451/11 இன் படி CEB மறுசீரமைப்பைத் தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் உள்வாங்கப்படாத ஊழியர்களாக தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்ததாக அந்தக் கடிதத்தில் ஊழியர்கள் கூறுகின்றனர். எனினும், தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்த கிட்டத்தட்ட…

Read More

பெருந்தோட்டத் துறையில் ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் குறித்த இலங்கைபெருந்தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தின்அறிக்கை

தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் மிக்க மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சில பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத்துறை செயற்பட்டு வருகின்றது. இச்சவாலான காலப்பகுதியில், தோட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கே நாம் முதன்மையான முன்னுரிமையை…

Read More

Onestep Solutions’ 25-Year Journey of Trust, Technology, and Transformation

Onestep Solutions, a trusted leader in accounting software and financial outsourcing services, celebrates 25 years of continuous growth and service excellence, supporting a diverse portfolio of businesses across Sri Lanka and in regions such as USA and Australia. The milestone was commemorated recently at a 25th Anniversary event held at Cinnamon Life, attended by both local…

Read More

Hayleys Fentons Limited Named Sri Lanka’s Best Integrated Engineering Solutions Provider at World Business Outlook Awards 2025

Hayleys Fentons Limited has been recognised as the Best Integrated Solutions Provider in Engineering Services in Sri Lanka at the World Business Outlook Awards 2025, held in Bangkok, Thailand, marking a significant milestone in the company’s century-long legacy of engineering excellence. Presented on a global platform, this international recognition positions Hayleys Fentons Limited among the…

Read More

Sri Lanka Insurance Corporation General Limited powers Colombo Motor Show 2025 as Official Insurance Partner

Sri Lanka Insurance Corporation General Limited (SLICGL), the nation’s most trusted general insurance provider and Sri Lanka’s No. 1 in the motor insurance industry, partnered the Colombo Motor Show 2025 as the Official Insurance Partner. Held from 21–23 November 2025 at the BMICH, Colombo, the event attracted over 70,000 visitors, reaffirming its position as the…

Read More

கொழும்பில் ரயில் தடம்புரள்வு

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கும் மருதானை ரயில் நிலையத்துக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலை 09.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறைப்பாடு

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் கோரியுள்ளார். இலங்கையில் தமக்கு எதிராக…

Read More

களனி துருது பெரஹராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து

களனி ரஜ மஹா விஹாரையால் நடத்தப்படும் வருடாந்த துருது மஹா விழாவுடன் இணைந்து நடத்தப்படும் ஹெலேனா பாலிகா வித்தியாலய பெரஹெரா காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பெரஹெராவானது, இன்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் 03.00 மணிக்கு ஹெலேனா ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் ஆரம்பமாகி, கல்பொரளை, வலன்கட சந்திக்கு அருகிலுள்ள விஹார மாவத்தைக்குள் நுழைந்து, பியகம வீதியூடாக சென்று களனி சிரி சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள களனி ரஜ மஹா விஹாரையின் பிரதான வாயிலுக்குள்…

Read More

வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்று (22) இருவர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியின் கல்வான பகுதியில், இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை (22) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.  இதன்போது, விபத்தில் காயமடைந்த பாதசாரி, முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்….

Read More