JXG (Janashakthi Group) celebrated the graduation of Spartans I, the inaugural cohort of its JXG Management Trainee Programme, at a ceremony held recently at Hilton Colombo Residences. The ceremony marked the completion of an 18-month development journey for the Management Trainees, who have now transitioned into their new professional roles with career placements across JXG…
டித்வா சூறாவளி பாதிப்பு: சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு!
டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள் உள்ளிட்ட 8 சுகாதார நிறுவனங்கள் சீரமைக்கப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.