SLT‑MOBITEL calls for public support to keep Sri Lanka connected

SLT‑MOBITEL urgently requests the public not to remove or cut the SLT-MOBITEL Fibre and Copper cables that may be lying on the ground following the recent extreme weather conditions. These cables are operational even when fallen, and several service disruptions have already been reported throughout multiple cities due to their removal or damage. Safeguarding these…

Read More

Seylan Bank Enables Seamless Integration with eChannelling through Open API Banking Platform

Seylan Bank PLC has partnered with eChannelling (Pvt) Ltd, the country’s foremost digital healthcare platform, to integrate with the Bank’s Open Application Programming Interface Banking platform, a move that marks another milestone in Seylan’s digital banking journey. Through this integration, eChannelling will now execute real-time, secure, and automated payments via Bank Accounts in collaboration with…

Read More

“Cinnamon Hotels & Resorts: Standing Strong with Guests and  Communities amid Cyclone Ditwah Challenges

Colombo, Sri Lanka: Cinnamon Hotels & Resorts stands united with our communities during this period of adversity and remains committed to supporting recovery efforts while ensuring the safety and wellbeing of our guests and employees. Adverse weather linked to Cyclone Ditwah temporarily affected operations at several of our properties. At a time when many of our…

Read More

வட்டுவாகல் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு நிறைவு.

வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்றிருந்தது. அண்மைய நாட்களாக பெய்த பலத்த மழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்திருந்தது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும்…

Read More

ஜனாதிபதி அநுர தோற்றுவிடக் கூடாது – ஹரின் பெர்னாண்டோ

அரசாங்கத்தின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் தோல்வியடைந்தாலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தோல்வியடைந்து விடக் கூடாது. அவர் தோல்வியடையும் பட்சத்தில் அரசியல் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பூச்சிய நிலையை அடைந்துவிடும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளைச் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துவதற்காக, கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவை சுத்தம் செய்வதற்கான…

Read More

Central Bank of Sri Lanka gives approval for Nations Trust Bank’s acquisition of HSBC’s retail banking business in Sri Lanka

Nations Trust Bank PLC (NTB) is pleased to announce that the Bank has received the approval from the Central Bank of Sri Lanka (CBSL) to acquire The Hongkong and Shanghai Banking Corporation, Sri Lanka’s (HSBC Sri Lanka) Retail Banking business. NTB and HSBC signed a binding Sale and Purchase Agreement in September this year, with…

Read More

யேசு பிறப்பு பெருவிழாவை ஆன்மீக உணர்வுடன் மட்டும் கொண்டாட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு!

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை, அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்காக அக்கறை செலுத்தும் ஆழமான ஆன்மீக உணர்வுடன் கொண்டாட வேண்டும் என்று இலங்கையில் உள்ள கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்  வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டு இந்த வேண்டுகோளை விடுத்த அவர், “நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான நமது சக குடிமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள், சிலர் அகதி முகாம்களில் உள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த உடையைத் தவிர வேறு…

Read More

இலங்கையின் பேரிடருக்கு உதவியளித்த பங்களாதேஷ்

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பங்களாதேஷ் தனது விமானப்படை மூலம் C-130J விமானத்தில் பெருந்தொகையான நிவாரண பொருட்களையும் , மீட்ப்புப்பணிக்கு தேவையான சில பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளது. இந்தவிமானமானது நேற்று (03) இலங்கைக்கு வந்தடைந்தது.

Read More

Serendib Flour Mills recognized for excellence at National Quality Awards

Serendib Flour Mills (Pvt) Ltd has been recognized with a Merit Award under the Medium-Scale Manufacturing Organisations category at the Sri Lanka National Quality Awards (SLNQA) 2023, presented by the Sri Lanka Standards Institution (SLSI), held in November. Serendib Flour Mills’ achievement at SLNQA 2023 reinforces the position of a trusted and progressive player in…

Read More

இலங்கைக்கு நிவாரண பொருட்களை கையளித்த பாக்கிஸ்தான்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் காலத்தில் மீட்ப்புப்பணிகளை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கவும் பாக்கிஸ்தான் முன்வந்துள்ளது. இலங்கை மக்களுக்கு தேவையான ஒரு தொகை அத்தியாவசிய மற்றும் நிவாரண பொருட்களோடு பாக்கிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் இலங்கையை நேற்று (3) வந்தடைந்தது.

Read More