நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அணுகல் மேலும் விரிவாக்கப்படுகிறது

HNB LankaQRக்கான வர்த்தகதள்ளுபடி விகிதம் (MDR) நீக்கப்பட்டு, நாடு முழுவதும் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் அணுகல் மேலும் விரிவாக்கப்படுகிறது

நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான மற்றொரு முக்கியமான படியாக, HNB தனது டிஜிட்டல் கொடுப்பனவு தளமான HNB SOLO வழியாக LankaQR பரிவர்த்தனைகளுக்கான வர்த்தக தள்ளுபடி…

2 months ago