சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் ஜூன் 28 அன்று CCC மைதானத்தில் நடைபெற்ற MCA T10 கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது; இதன் மூலம் தனது தோல்வியுறாத தொடர்ச்சியான சாதனையை மேலும் உறுதிப்படுத்தியதோடு, உறுதியான மற்றும் தடுத்து நிறுத்த முடியாத தனது தனித்துவமான ஆளுமையையும் வெளிப்படுத்தியது. தேசிய அணியைச் சேர்ந்த வீரர்களான தரிந்து ரத்நாயக்க (தலைவர்) மற்றும் துனித் வெல்லாலகே (உப தலைவர்) ஆகியோர் தலைமையிலான ‘டீம் சிடிபி’ (Team CDB)…
உறுதியான மற்றும் வளர்ச்சி வேகத்தைக் காட்டும் HNB குழுமம்
2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் HNB தனது வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்தது. குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) ஆண்டுக்காண்டு 49% வளர்ச்சியையும், வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் 64% வளர்ச்சியையும் பதிவு செய்தது. குழுமம் மற்றும் வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் முறையே 11.1 பில்லியன் ரூபா மற்றும் 10.2 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.குறைந்த வட்டி விகிதச் சூழலில், வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII) முதலாம் காலாண்டில் ஆண்டுக்காண்டு 7.7% அதிகரித்து 23.7…