JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தையில் முக்கிய பங்கு வகிப்பதுமான First Capital Holdings PLC, 2025/26 நிதியாண்டில் பல சர்வதேச மற்றும் உள்ளூர் நிலைத்தன்மை சார்ந்த இணைப்புகளைப் (affiliations) பெற்றுள்ளது. இது பொறுப்பான நிதி, காலநிலை பொறுப்புக்கூறல், நிதி உள்ளீர்ப்பு மற்றும் நீண்டகால பங்குதாரர் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றின் மீதான அதன் ஆழமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இக் காலகட்டத்தில் அதன் முக்கிய சாதனைகளில் ஒன்றாக, ஐரோப்பிய நிலைத்தன்மை மேம்பாட்டு அமைப்பின் (European…
‘றிசானா – ஒரு கூண்டுப் பறவை’யுடன் சர்வதேசதிரையுலகில் கால்பதிக்கும் சுமதி ஸ்டூடியோஸ்
ஜெரெமி அயர்ன்ஸ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் கண்டங்களைக் கடந்து உருவாகும் திரைக்காவியத்தின் பெயரை அறிவிக்கம் ஜகத் சுமதிபால மற்றும் சந்திரன் ரட்ணம் இலங்கையின் திரைப்படத்துறையின் ஈடு இணையற்ற சாதனையாக, விருது வென்ற இயக்குனர் சந்திரன் ரட்ணம், பல தடவைகளை விருது வென்ற தயாரிப்பாளர் சுமதி ஸ்டூடியோவைச் சேர்ந்;த ஜகத் சுமதிபாலவுடன் கைகோர்த்து, 17 வயது நிரம்பிய றிசானா ரஃபீக்கின் கதையை திரையில் வடிக்கத் தயாராகிறார். 2005ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலை செய்த சமயம்…