ஜக்கலின் பெனாண்டஸ் இலங்கையில் சொகுசு இல்ல வாழ்க்கை முறையை புதுமைப்படுத்த ஹோம்லாண்ட்ஸ் உடன் கைகோர்க்கிறார்

சர்வதேச திரைப்பட நட்சத்திரமும், பெருமைக்குரிய இலங்கையருமான ஜக்கலின் பெனாண்டஸ், இலங்கையின் முன்னளி மற்றும் நம்பகமான சொத்து விற்பனை வர்த்தகநாமமான ஹோம்லாண்ட்ஸ் (Home Lands) குழுமத்துடன் உத்தியோகபூர்வ ஒப்பந்தத்தின் ஊடாக இணைந்துள்ளார். உலகளாவிய பிரபலத்தையும், தூரநோக்கம் கொண்ட இலங்கை வர்த்தகநாமத்தையும் ஒன்றிணைக்கும் இந்த முக்கிய கூட்டிணைவானது, நாட்டின் சொத்து விற்பனைத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைத் ஏற்படுத்துகிறது. இந்த அறிவிப்பானது மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தனது திறமையாலும், அழகாலும், கவர்ச்சியாலும் உலகம் முழுவதுமுள்ள இரசிகர்களை ஈர்த்த…

Read More