இசையமைப்பாளர் AR.ரஹ்மான்க்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலை “அப்பலோவில்” சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 7 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CEMS-Global USA நிறுவனம் அதன் மதிப்பு மிக்க ஜவுளி கண்காட்சி தொடரின் 14வது பதிப்பை அறிவித்துள்ளது.
CEMS-Global USA அதன் உலகளாவிய புகழ்பெற்ற ஜவுளி தொடர் கண்காட்சி நடவடிக்கைகளின் 14வது இலங்கை பதிப்பை குறித்து அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி இந்த நிகழ்வு இந்த மாதம் 13ஆம் திகதி முதல் 15 மார்ச் 2025 வரை கொழும்பு 10 இல் உள்ள SLECC இல் நடைபெறும். CEMS-Global USA இன் குழுவின் பிரதம நிறைவேவற்று அதிகாரி (Group CEO) எஸ். எஸ். சர்வர் இந்த நிகழ்வு முன்னணி தொழில் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் என்றும், இது ஜவுளி…