இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

2025 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறந்த சுகாதாரத்துறைச் செயற்பாடுகளால் 45.2 பில்லியன் வருவாயை ஈட்டிய சன்ஷைன்ஹோல்டிங்ஸ்.
இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN), டிசம்பர் 31, 2024 இல் (9MFY25) முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ஒருங்கிணைந்த வருவாயாக 45.2 பில்லியன் ரூபாவை பதிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது, இது முன்னைய ஆண்டை விட 6.7% அதிகரிப்பாகும். மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் மொத்த இலாப விகிதம் 30.8% ஆக அமைந்திருந்தது, இது கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 31.3% ஆக இருந்ததை விட குறைவாக உள்ளது, இது முக்கிய செயல்பாடுகளின் மீள்தன்மையை பிரதிபலிக்கிறது. நிகர இலாபம்…