‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
2025 கலா பொல – 32 வருடங்களாக இலங்கை காட்சி கலையை வெளிப்படுத்துகிறது
இலங்கையின் புகழ்பெற்ற திறந்தவெளி கலை கண்காட்சியான 2025 கலா பொல, கொழும்பு 07, ஆனந்த குமாரசாமி மாவத்தையில் கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இது கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. ஜோர்ஜ் கீத் அறக்கட்டளைக்கும் ஜோன் கீல்ஸ் குழுமத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பாக விளங்கும் 2025 கலா பொல கண்காட்சி, 394 பதிவு செய்யப்பட்ட கலைஞர்கள் மற்றும் சிற்பிகள் தங்கள் படைப்புகளை கொள்வனவாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், கலை மாணவர்கள்…

