2026 ஸ்ரீலங்கா AI வாரத்தில் 18 நடைமுறை AI செயலிகளை அறிமுகப்படுத்தியது Huawei

கொழும்பு, 29 செப்டம்பர் 2026 —  இலங்கையில் அண்மையில் நிறைவடைந்த 2026 2026 Sri Lanka AI Week நிகழ்வில், அன்றாட மனித அனுபவங்கள், வாடிக்கையாளர் சேவை, வணிக நடவடிக்கைகள், தொழில்துறைகள், அரச நிர்வாக செயல்பாடுகள், தேசிய உட்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறை ஆகியவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய அதிநவீன AI செயலிகளின் தொடரை காட்சிப்படுத்த Huawei நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.  நாட்டின் உத்தியோகபூர்வ AI தொழில்நுட்ப பங்காளியான Huawei நிறுவனம், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேசிய யுஐ…

Read More