கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
குமாரிகா: இலங்கை கூந்தல் பராமரிப்பை உலகிற்கு கொண்டு வந்து 30 வருடங்கள்
கூந்தல் பராமரிப்பில் இயற்கையான தரம் மற்றும் புத்தாக்கத்திற்கான பெயரான குமாரிகா, அதன் 30ஆவது வருட நிறைவைக் கொண்டாடுகிறது. 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், இந்த வர்த்தகநாமம் உள்நாட்டு தெரிவாக இருந்து தற்போது சர்வதேசத்திலும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. அதன் தனித்துவமான ஹெயார் ஒயில், ஷாம்பு, கண்டிஷனர்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்பு வகைகள் மூலம உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நுகர்வோரை கவர்ந்துள்ளது. குமாரிகா 15 இற்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் உலகம் முழுவதும் பல்வேறு சந்தைகளை…