ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆசிரி விக்கிரமாராச்சி நியமனம்

கொழும்பு, 2026 செப்டெம்பர் 22: இலங்கையின் முன்னணி பொது காப்புறுதி நிறுவனமும் தேசிய காப்புறுதிதாரருமான நிறுவனமுமான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல்  லிமிடெட் நிறுவனத்தின் (SLIC General)பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக FCII (UK), Chartered Insurer தகைமையைக் கொண்ட திரு. ஆசிரி விக்கிரமாராச்சி அவர்கள், 2026 செப்டெம்பர் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். திரு. விக்ரமராச்சி அவர்கள் முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச காப்புறுதி நிறுவனங்களில் 19 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடமையாற்றி…

Read More