Skip to content
February 19, 2026
  • எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
  • தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!
  • AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!
  • Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence
Newsletter
Random News

Stay Informed

  • Home
  • Local
  • World
  • Business
  • Sports
  • Entertainment
  • Politics

Author Info

7newspulse

Find Me Here

Trending News

Local
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. போதிய கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் 2,84,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (19) முதல் சனிக்கிழமைக்குள் மேலும் 3,51,000 சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

WORLD
தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பிக்க முயற்சி செய்ததோடு, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்த தேசத்துரோக நடவடிக்கைகளுக்காகவே அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Local
AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற ‘AI IMPACT SUMMIT 2026’ மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் யாரையும் கைவிடாத, அறநெறிகளை அடிப்படையாகக் கொண்ட பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொள்ள இலங்கை தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மனிதகுலத்தின் கலாசார விழுமியங்களையும் திறன்களையும் மேம்படுத்த இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் வலியுறுத்தினார்.

Business
Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

First Capital Holdings PLC and Janashakthi Finance PLC, subsidiaries of JXG (Janashakthi Group), announced that their Chairman, Rajendra Theagarajah, was honoured with the Silver Award for Outstanding Independent Non-Executive Director of the Year at the inaugural SLID–ACCA National Corporate Director Awards 2025, in recognition of his leadership, integrity and contribution to strengthening corporate governance standards…

Trending News

Local
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
WORLD
தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!
Local
AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!
Business
Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence
  • Home
  • Acuity Analytics

Tag: Acuity Analytics

  • Business

Acuity Knowledge Partners rebrands to Acuity Analytics and launches new website

7 News Pulse3 months ago3 months ago06 mins

Acuity Knowledge Partners today announced its rebrand to Acuity Analytics, the new trading name for the firm. This change reflects the firm’s journey into a global leader in insight, analytics, data and AI-enabled solutions. The new brand is supported by a redesigned website that gives clients a clear and up to date view of the…

Read More

Find Me here

Highlights

  • Local
  • Local

எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

3 months ago3 months ago
  • WORLD
  • WORLD

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!

3 months ago3 months ago
  • Local
  • Local

AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!

3 months ago3 months ago
  • Business
  • Business

Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence

3 months ago3 months ago

About Us

7newspulse is a content-based website which covers key Sri Lankan and foreign related story aspects mainly focusing on Current Affairs, Sports and business-related content. Our team comprises of experienced individuals who have collectively over 15 years of experience in the Sri Lankan media sector.

E-mail - info@7newspulse.com

Contact - +94 78 953 6178

Most Read

  • எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
  • தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை!
  • AI மாநாட்டில் ஜனாதிபதி : ‘யாரையும் கைவிடாத தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம்!
  • Rajendra Theagarajah recognised with SLID–ACCA silver award for board leadership excellence
  • இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது BYD புதிய மைல்கல்:

Categories

  • Business
  • Entertainment
  • LIFESTYLE
  • Local
  • Politics
  • SPORTS
  • Uncategorized
  • WEATHER
  • WORLD