Alumex நிறுவனத்திற்கு AEO Tier I சான்றிதழ்: வர்த்தக ஒழுங்குமுறை மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி விசேடத்துவத்தில் முன்னேற்றம்

Alumex வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நம்பகத்தன்மை, வேகமான விநியோகம் Hayleys Group நிறுவனத்தின் உறுப்பினரான, நாட்டின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளராக திகழும் Alumex PLC, இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் ‘Authorised Economic Operator (AEO) Tier I’ (அங்கீகாரம் பெற்ற பொருளாதார செயற்பாட்டாளர் மட்டம் i) சான்றிதழைப் பெற்றுள்ளது. இது நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கையிலான இணக்கம், உலக வர்த்தகத்திற்கான வசதிப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த சான்றிதழானது,…

Read More