தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
Hikvision திறன் தேடல்: இலங்கையின் தொழில்நுட்பத் தொழிலாளர் படையணியை மேம்படுத்தும் திட்டம்
Hikvision Sri Lanka (ஹைக்விஷன் ஸ்ரீ லங்கா) நிறுவனமானது, அண்மையில் ஹில்டன் கொழும்பு ரெசிடென்சீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற Hikvision Skill Quest (திறன் தேடல்) நிகழ்வின் இறுதிப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்ததை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. ஒன்பது மாகாணங்களில் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வுகளில், பாதுகாப்பு தொழில்நுட்ப சேவை தொழில்துறையில் உள்ள இலங்கையின் திறமையான நிறுவுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் (installers, technicians, integrators) பங்குபற்றியிருந்தனர். அந்த வகையில் இந்த வருடத்திற்கான தேசிய பட்டத்தை…
