கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
இலங்கையில் கால்பதிக்கும் Fracspace நிறுவனம்: கொழும்பில் பிரம்மாண்டமாக அறிமுகமாகும் ‘Altaira’ சொகுசு குடியிருப்புத் திட்டம்
Fracspace நிறுவனம் தனது மைல்கல் திட்டமான ‘Altaira’ எனும், மலைப்பகுதியில் அமைந்த, அதிசொகுசு குடியிருப்புத் திட்டத்தை 2026 பெப்ரவரி 14ஆம் திகதி, கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. வணிகம், விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டுத் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, Fracspace நிறுவனம் இலங்கைச் சந்தையில் உத்தியோகபூர்வமாக கால் பதிக்கும் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக அமைந்தது. இயற்கையையும் கட்டடக்கலை மற்றும் அனுபவபூர்வமான…