இசையமைப்பாளர் AR.ரஹ்மான் அனுமதி

இசையமைப்பாளர் AR.ரஹ்மான்க்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலை “அப்பலோவில்” சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 7 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More