கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
பொரளையில் அதிநவீன காட்சியறையை திறந்த Yamaha
இலங்கையில் Yamaha வாகனங்களின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited (AMW), கொழும்பின் பொரளையில் Yamaha நிறுவனத்தின் பிரம்மாண்டமான முதன்மை காட்சியறையைத் திறந்து வைத்துள்ளது. இது இலங்கையில் Yamaha வர்த்தகநாமத்தின் 45 வருட காலப் பூர்த்தியைக் குறிப்பதுடன், வர்த்தகநாமத்தின் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், Outboard Motors (OBM), Water vehicles, அசல் உதிரிப்பாகங்கள், இணை பாகங்கள், உத்தியோகபூர்வ Yamaha வர்த்தகநாம பொருட்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ள ஒரு மீளவடிமைக்கப்பட்ட வணிக தளமாக அமைந்துள்ளது….