விபத்து பழுதுபார்ப்பு சேவைகளை மேம்படுத்த கூட்டுச் சேர்ந்த AMW மற்றும் Orient Insurance

இலங்கையின் முன்னணி மற்றும் நம்பகமான வாகன நிறுவனங்களுள் ஒன்றான, Nissan மற்றும் Suzuki வாகனங்களின் ஏக விநியோகஸ்தராக செயற்பட்டு வரும் Associated Motorways (Pvt) Ltd (AMW) நிறுவனம், முன்னணி காப்புறுதிச் சேவை வழங்குநரான Orient Insurance காப்புறுதி நிறுவனத்துடன், அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. இந்த மூலோபாய கூட்டாண்மையானது, நாடெங்கிலுமுள்ள காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கான விபத்துக்குள்ளான வாகனங்களின் பழுதுபார்ப்பின் போதான அனுபவத்தை முற்றுமுழுமையாக மாற்றும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள…

Read More