For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
BAIC மற்றும் GWM வாகன விற்பனையை வலுப்படுத்துவதற்காக கைகோர்த்த David Pieris Automobiles மற்றும் People’s Leasing
David Pieris Automobiles (Private) Limited மற்றும் People’s Leasing & Finance PLC ஆகியன அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டதன் மூலம் ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. இது இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய மற்றும் நம்பகமான இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. David Pieris குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான David Pieris Automobiles நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்படும் GWM மற்றும் BAIC…
