கொழும்பு, இலங்கை, ஜுன் 2026 – சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆகாயத்தாமரையை (ஜப்பான் ஜபர) பொறுப்புடன் நிர்வகிப்பதன் ஊடாக, அதனை ஒரு பெறுமதிமிக்க புதுப்பிக்கத்தக்க மூலப்பொருளாக நிலைநிறுத்துவதற்குச் சுறுசுறுப்புடன் பங்களித்து வருகின்றது. இதற்காக அமெரிக்காவின் Scott Dunn நிறுவனம் மற்றும் ‘Conservation Collective’ ஆகியன ஒன்றிணைந்து, இந்த ஆய்வு மற்றும் வேலைத்திட்டத் தொடருக்கு நிதி அனுசரணை வழங்குகின்றன. இலங்கை சுற்றுச்சூழல் நிதியம் (Lanka Environment Fund) இதன் உள்ளூர் பங்காளராகச் செயற்படுவதுடன், அவர்களின் வழிகாட்டலின் கீழ் ‘The…
“பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு” பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
இலங்கையின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமும், பஜாஜ் தயாரிப்புக்களுக்கான இலங்கையின் ஏக விநியோகஸ்தருமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெட் நிறுவனத்திடம் பஜாஜ் ஜெனுயின் உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்திய பஜாஜ் ஜெனுயின் சுப்பர் சீட்டிழுப்பு விற்பனை ஊக்குவிப்புத் திட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்த மிகப்பெரிய பரிசுப்போட்டியில் இறுதிச் சீட்டுழுப்பில் வெற்றியாளருக்குப் புத்தம் புதிய பஜாஜ் முச்சக்கர வண்டி பரிசளிக்கப்பட்டதுடன், மொரட்டுவை கட்டுக்குறுந்த பிரதேசத்தில் வசிக்கும் திரு.லக்மல் பிரசந்த…