First Capital தொடர்ந்தும் இலங்கையின் மிக சிறந்த மற்றும் பெறுமதியான 100 வர்த்தக நாமங்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதலீட்டு வங்கி துறையில் உயர்ந்த தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னணி முழு முதலீட்டு -சேவைகளை வழங்கும் நிறுவனமுமான First Capital ஹோல்டிங்ஸ் பிஎல்சி, இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் Brand Finance இனால் தரப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டு வங்கியியல் பிரிவில் (AA) எனும் உயர்ந்த தரப்படுத்தல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலின் ஊடாக, First Capital இலங்கையின் முதலீட்டு வங்கியியல் பிரிவில் தனது தலைமைத்துவத்தை மேலும் வலிமைப்படுத்தியதுடன், அதன் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள்…

Read More