மரக்கறி விலை மோசடியை கட்டுப்படுத்த நடவடிக்கை

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் நிலவும் விலை மோசடியை விரைவில் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக வர்த்தக, வாணிப, மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட போது பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பல பொருளாதார மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் போது இந்த விலை மோசடி முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் , விவசாயிகளுக்கு தமது மரக்கறிகளுக்கான விலையைத் தீர்மானிப்பதற்குக்கூடிய…

Read More

மட்டக்களப்பு உணவு விடுதிகள், உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் சோதனை

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களில் நேற்று (மார்ச் 11) மாலை பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மாமாங்கம் பொது சுகாதார பிரிவு மற்றும் இருதயபுரம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றிலே இந்த அதிரடி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய…

Read More

Healthguard Distribution, இலங்கையில் Cipla நிறுவனத்தின்செயல்பாடுகளைவிரிவுபடுத்த Breathe Free Lanka உடன்கைகோர்த்துள்ளது

Sunshine Holdings PLC இன் மருந்து விநியோகப் பிரிவான Healthguard Distribution, முன்னணி உலகளாவிய மருந்து நிறுவனமான Cipla லிமிடெட்டின் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான Breathe Free Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் கைகோர்த்துள்ளது. Cipla இலங்கையின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமாகும், மேலும் இந்த கூட்டு முயற்சி Ciplaவின் தயாரிப்புகளை நுகர்வோருக்கு மேலும் அணுகலாகவும் பரவலாகவும் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டு முயற்சி நாடு முழுவதும் உயர்தர…

Read More

நீர் சுத்திகரிப்பு வசதியை வழங்கி பரம்பொல சமூகத்தினரை வலுவூட்டும் பெரேரா அன்ட் சன்ஸ்.

பெரேரா அன்ட் சன்ஸ் (P&S) நிறுவனம், இலங்கையின் பெருநிறுவனத் துறையில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியான (CSR) மனுமெஹெவர திட்டத்தின் மூலம் நிலைபேறான தன்மை மற்றும் சமூக நல்வாழ்வு தொடர்பான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது. அந்த வகையில், நிறுவனத்தின் சமீபத்திய திட்டத்தின் கீழ், பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகத்தில் உள்ள பரம்பொல சமூகத்திற்கு ஒரு அதிநவீன Reverse Osmosis (RO) (எதிர்த்திசை…

Read More

பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட சிறப்பு அறிவிப்பு

பிரதமர் உட்பட நாட்டின் முக்கிய நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கிரிப்டோகரன்சி வணிகங்களுக்கான விளம்பரங்கள் தவறானவை என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த மோசடி விளம்பரங்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் போலி விளம்பரங்களை ஊக்குவிப்பதற்குப் பின்னால் வெளிநாட்டு நிறுவனங்கள் இருப்பதாகவும் இந்த நாட்டில் பிரபலங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உடைப்பதே இதன் நோக்கம் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும்…

Read More

வாகன இறக்குமதிக்காக கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதிக்காக இதுவரை 150 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை மீள நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் பேரவையின் 26ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதிக்காக வங்கிகள் திறக்கும் கடன் கடிதங்கள் தினசரி அறிக்கைகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். பொருளாதாரம் பெரிய அதிர்ச்சியை…

Read More

Standard Chartered global research experts decode world economic outlook for H1 and maps Sri Lanka’s future.

11th March 2025: Standard Chartered Bank hosted its Annual Global Research Briefing in Sri Lanka on March 11, 2025, at the Galle Face Hotel, Colombo. The briefing, themed ‘Reverberations,’ brought together the Bank’s Global Research team to share insights on the economic outlook for global markets and Sri Lanka for the first half of 2025….

Read More

Dialog Enterprise and LK Domain Registry Strengthen Partnership for Cyber Security Excellence in the Digital World.

Dialog Enterprise, the leading ICT solutions provider in Sri Lanka, has deepened its partnership with LK Domain Registry, the sole administrator for web addresses ending in ‘.lk’ in the country. This collaboration is focused on enabling LK Domain Registry to better serve its clients by providing world-class cybersecurity solutions and secure data centre infrastructure, ensuring…

Read More

Creative Collaborations: Showcasing Furniture from the Geoffrey Bawa Collection.

As one of the 20th century’s most influential architects, Geoffrey Bawa’s contribution to modern Sri Lankan interior design is sometimes overlooked.  Often collaborating with friends and colleagues, his breadth of interior and decorative work included designing and commissioning furniture, fittings, and art that inhabited his architectural spaces. Bawa’s designs embodied the social, economic, environmental, and…

Read More