கனடாவின் புதிய நீதி அமைச்சராகவும், சட்டமா அதிபராகவும் ஈழத்தமிழரான கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 ஸ்கேன் ஜம்போ போனான்ஸா 55 விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் மற்றும் டெப் கணனிகளை பரிசளித்தது.
C.W. Mackie PLC நிறுவனத்தின் மிக விரைவாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் (FMCG) பிரிவான ஸ்கேன் தயாரிப்புகள் பிரிவின் கீழ் உள்ள ஒரு முதன்மையான வர்த்தகநாமமான ஸ்கேன் ஜம்போ பீனட், “ஸ்கேன் ஜம்போ போனான்ஸா” மற்றும் “ஸ்கேன் டெப் ஜம்போ போனான்ஸா” ஆகிய நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசாரத்தின் 8ஆவது பதிப்பை நிறைவு செய்தது. இந்த நிகழ்வின் போது, 50 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் வழங்கப்பட்டதோடு, 5 வெற்றியாளர்களுக்கு டெப் கணனிகள் வழங்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான நிகழ்வு…