கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
கரம் போர்ட் ஊழல் – சிறைத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் 20 வருட சிறைத்தண்டனைக்கு எதிராக அவரது சட்டத்தரணிகள் இன்று மேல்முறையீடு செய்வார்கள் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் (PHU) பொதுச்செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கம்மன்பில, சட்டத்தரணிகளுடனான உரையாடலின் போது, நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கவில்லை என்று அவர்கள் கூறியதாகக் தெரிவித்தார். நீண்ட காலத்திற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “நீதித்துறையையோ அல்லது இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தையோ…