வர்த்தக சேவை தடகள சம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 8ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்று MAS Holdings சாதனை

இலங்கை வர்த்தக சேவை தடகளச் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த 41ஆவது வர்த்தக சேவை தடகள சம்பியன்ஷிப் தொடரில் MAS Holdings நிறுவனம் தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் 82 தங்கம், 99 வெள்ளி மற்றும் 72 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 253 பதக்கங்களுடன் 548 புள்ளிகளைப் பெற்ற MAS Holdings நிறுவனம், இரண்டாம் இடத்தைப் பிடித்த நிறுவனத்தை விட…

Read More