JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், நெருக்கடிகாலசகாப்தத்தில் வறுமை மற்றும் மேம்பாடு குறித்த பன்னாட்டு மாநாடும் இணைந்து கொண்டாடும் CEPA
வறுமை ஆய்வு மையமான Centre for Poverty Analysis (CEPA) தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “நெருக்கடி கால சகாப்தத்தில் வறுமை மற்றும் மேம்பாடு” எனும் கருப்பொருளின் கீழ், 2026 மே 07 மற்றும் 08 ஆகிய இரு நாட்களில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பன்னாட்டு மாநாடொன்றை நடத்தியது. இந்த மாநாடு CEPA ஆல் ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ODI Global ஆகியவற்றுடனான ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த…