Ceybank தனது 35 ஆண்டுகால ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் கொண்டாடுகிறது

Ceybank (சீபேங்க்) தனது 35ஆவது ஆண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியது. மூன்றரை தசாப்தங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட மீள்திறன், தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் முதலீட்டு நிபுணத்துவம் ஆகியவற்றின் மரபு இந்தக் கொண்டாட்டத்தின் மூலம் பறைசாற்றப்பட்டது. இலங்கையில் பல்வேறு பொருளாதாரச் சுழற்சிகளிலும் மற்றும் சந்தை மாற்றங்களிலும் இயங்கிவரும் இந்நிறுவனத்தின் நிலைப்புத்தன்மை, அதன் நிறுவன ரீதியான வலிமைக்கும் தலைமுறை தலைமுறையாக முதலீட்டாளர்களிடையே அது பெற்றுள்ள நம்பிக்கைக்கும் சான்றாக அமைந்துள்ளது. 35 ஆண்டுகாலப் பயணத்தின் சாதனை, கொழும்பிலுள்ள Ceybank நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற தனிப்பட்ட…

Read More