ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது போட்டி இன்று

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. குறித்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகும்.

Read More

ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சுகவீனமின்மையால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது – “இன்று காலையில் நீரிழப்பு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று அதிக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய ஊடகங்களும், சமூகவலைத்தள வாசிகளும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக…

Read More