இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…

FACETS Sri Lanka 2026: Cinnamon Life இல் புதிய யுகத்தின் தொடக்கம்
இலங்கையின் மிகப் பிரபலமான இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியான FACETS Sri Lanka 2026, மாற்றத்தின் அடையாளத்துடன் அதன் 32ஆவது பதிப்பை பெருமையுடன் அறிவித்துள்ளது. உலகளாவிய கவனத்தை பெற்றுள்ள இந்நிகழ்வானது, 2026 ஜனவரி 03 முதல் 05 வரை Cinnamon Life இன் ‘City of Dreams’ இலுள்ள The Forum இல் புதிய பல மாற்றங்களுடன் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் FACETS கண்காட்சியானது, உயர்ந்த பாரம்பரியத்தைத் தாண்டி, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையின் வரலாறையும் எதிர்காலத்தை…