தாத்தா, பாட்டி தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய மிகப் பெறுமதியான பரிசு காலத்தால் அழியாத நினைவாக இருப்பதைத் தாண்டி, அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முதலீடாக இருந்தால் எவ்வாறு இருக்கும்? இக் கேள்விக்கான பதிலாக, JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், ‘Janashakthi Life Grand Legacy’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், தாத்தா, பாட்டி தமது எதிர்காலத்திற்காக மட்டுமல்லாது அவர்களுக்கு பின்னர் வரும் தலைமுறைகளினதும் சிறப்பான எதிர்காலத்தை கருத்திற்கொண்டு…
புதிதாக மேம்படுத்தப்பட்ட நாவல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் Clean Sri Lanka உறுதிப்பாட்டை Sinopec வலுப்படுத்துகிறது
Sinopec இலங்கையில் அதன் செயல்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது மே 16. 2025 அன்று நாவலவில் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட டில்லி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற முதல் (Clean Sri Lanka) ‘சுத்தமான இலங்கை’ தொனிப்பொருளுடனான தினத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வு, தூய்மையான சூழலை இலக்காகக் கொண்ட நாடு தழுவிய மூலோபாய முயற்சியான கிளீன் இலங்கை திட்டத்தில் Sinopec முறையான பங்கேற்பின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது Sinopecகின் நாடு முழுவதும் உள்ள Sinopec…
