2025 “CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை விருதுவழங்கும் நிகழ்வில்” இரட்டை விருதுகளை வென்ற HNB Finance

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, 2025 ஆம் ஆண்டு “CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை விருது வழங்கும் நிகழ்வில்” இரட்டை விருதுகளைப் பெற்று, அதன் வெளிப்படைத்தன்மை, நிறுவன மரபுகளைப் பேணல் மற்றும் விரிவான வணிக செயல்திறனுக்கான அதன் நிறுவன அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இம்முறை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், HNB FINANCE PLC நிறுவனம் நிதி மற்றும் குத்தகைத் துறையில் சிறந்த விரிவான நிறுவன அறிக்கையளிப்பிற்கான மூன்றாம் இடத்தைப் பெற்றது; மேலும்,…

Read More