வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

வணிகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கும் வணிக உறவுகளைப் பாதுகாப்பதற்குமான நவீன மற்றும் சர்வதேசத் தரம் வாய்ந்த மத்தியஸ்த நடைமுறையை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வணிக நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதன் ஆரம்பமாக, இலங்கை சர்வதேச மாற்றுத் தகராறு தீர்வு மையத்தினால் (International Alternative Dispute Resolution Center Sri Lanka – IADRC) கொழும்பு துறைமுக நகரின் விற்பனை வளாகத்தில் பெருநிறுவனங்களுக்கான சிறப்பு நிகழ்வு ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில்,…

Read More