இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
மேம்படுத்தப்பட்டஅம்சங்கள்மற்றும்கருவிகள்மூலம், பாவனையாளர்களின்பாதுகாப்பு, நல்வாழ்வுமற்றும்படைப்பாற்றலைமேம்படுத்துகிறது TikTok
TikTok, தனது பாவனையாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் படைப்பு திறனுக்கான ஆதரவை மேம்படுத்தும் நவீன அம்சங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட இந்த தளம், படைப்பாற்றல் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணுவதற்கு நிரந்தரமாக பணியாற்றி வருகிறது. இந்த நோக்கத்திற்காக, குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்கள் உள்ளிட்ட பரந்த சமூகத்தை குறிவைத்து, மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, புதிய அம்சங்கள் மற்றும்…
