DIMO நிறுவனத்தின் நீண்டகால மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிக நிபுணத்துவம் கொண்ட பிரிவுகளில் ஒன்றான DIMO Engine Care பிரிவானது, ஒரு முக்கிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இது பாரம்பரிய நிபுணத்துவம் சார்ந்த ஒரு பணிமனையிலிருந்து (workshop), நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பொறியியல் வசதியாக அதன் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கலான எஞ்சின்களின் முழுமையான திருத்த வேலைகள் (engine overhauling) மற்றும் இயந்திர பணிகளை (machining) கையாளுவதில் நிறுவனத்தின் ஆழமான தொழில்நுட்ப நிபுணத்துவமானது…
கொழும்பு போகுந்தர பகுதியில் தீ விபத்து
கொழும்பு போகுந்தர பகுதியில் பியயன்ல சாலையில் அமைந்துள்ள மரக்கடையில் தீ விபத்து இன்று(ஜூன் 4) ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தெஹிவளை மவுண்ட் கிளிஸ்ஸா நகராட்சியின் 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது மேலும், கொழும்பு தீயணைப்புப் பிரிவின் உதவியை பெற்று தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.