இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…

கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கான Shell லுப்ரிகண்ட் எண்ணெய்களுக்கு வர்த்தகநாம தூதுவர்களை நியமித்த Delmege Energy
இலங்கையில் Shell லுப்ரிகண்ட் எண்ணெய்களின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக செயற்படும் Delmege Energy, இரு பிரபலமான வர்த்தகநாம தூதுவர்கள நியமித்து, Shell நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட லுப்ரிகண்ட் எண்ணெய்கள் தொடர்பில் பயனர்களிடையே பாவகனயாளர்ளிகடயய அது தொடர்பான ஈடுபாட்டையும் அதிகரிப்பதற்கான ஒரு வியூக முயற்சியை ஆரம்பித்துள்ளது. இந்த நியமனங்கள், இலங்கையிலுள்ள கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பாவளையார்கைிளையய Shell வர்த்தகநாமத்தின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இலங்கையின் நம்பர் 1 கார் பந்தய சம்பியனும்…