டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…

உலகின் சிறந்த பணியிடங்களில் முதலிடத்தில் DHL Express
தொடர்ந்தும் ஐந்தாவது வருடத்தில் உலகின் சிறந்த பணியிடங்களின் பட்டியலில் முதல் 3 இடத்தில் ஒன்றாகவும், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பிராந்தியங்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளது இலங்கை, கொழும்பு 2025 ஜனவரி : DHL Express நிறுவனம் ஐந்தாவது வருடமாகவும் உலகின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டிருப்பதுடன், உலகளாவிய தரப்படுத்தலில் மதிப்புக்குரிய 1வது இடத்தைப் பெற்றுக்கொண்டது. அத்துடன், ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களில் இந்நிறுவனம் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவில் தொடர்ச்சியாக…