இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…

2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் உயர் கௌரவங்களை வென்ற Alumex PLC
இலங்கையின் முன்னணி அலுமினிய தீர்வுகள் வழங்குனரான Alumex PLC நிறுவனம், 2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் Metal, Die, Mold, Machinery Tools and Allied Industry Sector (பாரிய அளவிலான பிரிவு) ஆகியவற்றில் சிறந்த தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சினால் கைத்தொழில்துறை அபிவிருத்தி சபையுடன் (IDB) இணைந்து வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருதானது, தரம், புத்தாக்கம் மற்றும் கைத்தொழில்துறை தலைமைத்துவத்திற்கான Alumex இன் அசைக்க…