பெங்கொக்கின் மிகவும் பிரபலமான Soho Hospitality நிறுவனத்திற்குச் சொந்தமான Charcoal Tandoor Fire Grill உணவகம், இலங்கை மக்களுக்காகப் புதியதொரு அனுபவத்தை வழங்கும் நோக்குடன் கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள Capitol Twin Peaks இன் 50வது மாடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தனித்துவமான உணவகத்தின் நோக்கம், இலங்கையர்களுக்கு உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதாகும். இலங்கையின் முன்னணி இசை ஜாம்பவான்களான பாத்திய ஜயகொடி, சந்துஷ் வீரமன் மற்றும் மெவன் குணதிலக்க ஆகியோரின் கூட்டு…
ஜனசக்தி பினான்ஸ்முன்னெடுத்த ‘Tuk பிரச்சாரத் திட்டம்” SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 இல் விருதுகளை சுவீகரித்தது
JXG (Janashakthi Group) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, அண்மையில் நடைபெற்ற SLIM DIGIS 2.5 விருதுகள் 2025 நிகழ்வில், கௌரவிப்பைப் பெற்றிருந்தது. இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் வழங்கும் துறையில், நிறுவனத்தின் டிஜிட்டல் அடிப்படையிலான, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமையளிக்கும் நிதித் தீர்வுகள் எனும் நிலை மீள உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் இரு வெள்ளி விருதுகளை நிறுவனம்…
