JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
Evolution Auto அறிமுகம் செய்யும் Riddara RD6 Active: இலங்கையின் புதிய தலைமுறைக்கான கட்டுப்படியான விலையிலான மின்சார டபள்-கெப்
இலங்கையின் முன்னணி மின்சார வாகன வழங்குநரான Evolution Auto நிறுவனம், நாட்டில் புத்தம் புதிய மின்சார டபள்-கெப் பிக்கப் (double-cab pickup) வாகனமான Riddara RD6 Active இனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற BMICH மோட்டார் வாகன கண்காட்சியில் இது வெளியிடப்பட்டது. பிக்கப் வாகனத்தின் பயன்பாட்டுத் திறனையும், SUV போன்ற வசதியையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள RD6 Active வாகனமானது, இலங்கை மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் மின்சார டபள்-கெப் வாகனங்களை கட்டுப்படியான விலையிலும் எளிதில்…